மறைமாவட்ட அருள்பணிப் பேரவையின் புதிய பொறுப்பாளர்கள்

மறைமாவட்ட அருள்பணிப் பேரவையின் புதிய பொறுப்பாளர்கள்

நம் மறைமாவட்ட அருள்பணிப் பேரவையின் புதிய பொறுப்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் ஜூலை மாதம் 03ஆம் நாள் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜூபிலி மேய்ப்புப் பணி நிலையத்தில் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆ. ஜூடு பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புதிய செயலராகப் பேராலயப் பங்கினைச் சார்ந்த திரு. ஜாண் பீட்டர் அவர்களும், துணைச் செயலராகப் பேராலயப் பங்கினைச் சார்ந்த திருமதி. ஞானபாய் செல்வ்வப் பிரகாசி அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

தொடர்புக்கு:

திரு. ஜாண் பீட்டர் - 0462 – 2582902

திருமதி. ஞானபாய் செல்வப் பிரகாசி – 9488487465

புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும்.

- அ. வியான்னிராஜ்,

இயக்குநர். ஜூபிலி மேய்ப்புப் பணி நிலையம்

Renovation Download
Newsletter